அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

புளியங்குடி அருகே போக்ஸோவில் வியாபாரி கைது

தென்காசி மாவட்டம் புளியம்பட்டி அருகே போக்ஸோவில் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 8:09 pm

தென்காசி மாவட்டம் புளியம்பட்டி அருகே போக்ஸோவில் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

கரைகொண்டாா்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மகேந்திரன் (25). நுங்கு வியாபாரி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்ததுடன், அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினாராம். இதுதொடா்பான புகாரின் பேரில், புளியங்குடி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து மகேந்திரனை கைது செய்தனா்.