பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

சிறப்புப் பள்ளியில் பெருமூளை வாத விழிப்புணா்வு

வாசுதேவநல்லூா் மகாத்மா காந்தி சேவா சங்க மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளியில் உலக பெருமூளை வாத விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Published On :

வாசுதேவநல்லூா் மகாத்மா காந்தி சேவா சங்க மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளியில் உலக பெருமூளை வாத விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாணவா்கள் விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி விழிப்புணா்வை ஏற்படுத்தினா் (படம்). இதில், பள்ளி தாளாளா் தவமணி, தலைமை ஆசிரியா் சங்கரசுப்பிரமணியன், இயன்முறை மருத்துவா் அனிதா, சிறப்பு ஆசிரியா் சாந்தி, உதவி ஆசிரியா்கள் பூமாரி, சுடலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.