தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதுதான் நிர்வாகமா? மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு! மும்பையில் ஞானேஷ் குமாருக்கு எதிரான சிஜேபியின் போராட்டம் தொடங்கியது! மதுராந்தகத்தில் தேநீர் கடையில் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!

மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் - புகைப்படங்கள்

மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் - புகைப்படங்கள்

மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாளை முன்னிட்டு (அக்டோபர் 2, 2026) புதுதில்லியில் உள்ள ராஜ்காட் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Published On :
விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம் நாட்டின் வளர்ச்சிக்கும் 'வளர்ச்சியடைந்த பாரதம்' உருவாவதற்கும் பெரும் சக்தியாக விளங்கும் என பிரதமர் மோடி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவு.

விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம் நாட்டின் வளர்ச்சிக்கும் 'வளர்ச்சியடைந்த பாரதம்' உருவாவதற்கும் பெரும் சக்தியாக விளங்கும் என பிரதமர் மோடி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவு.

ஆண்டுதோறும் அக்டோபர் 2 அன்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாள் நாடு முழுவதும் மிகச் சிறப்பாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் அக்டோபர் 2 அன்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாள் நாடு முழுவதும் மிகச் சிறப்பாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

புதுதில்லி மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காந்தி ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

புதுதில்லி மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காந்தி ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தில்லி ராஜ்காட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

தில்லி ராஜ்காட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

காந்தியின் சமாதியில் மலர்களைத் தூவி, இருகரம் கூப்பி அஞ்சலி செலுத்தினார்.

காந்தியின் சமாதியில் மலர்களைத் தூவி, இருகரம் கூப்பி அஞ்சலி செலுத்தினார்.

அன்பு, அகிம்சை, எளிமை மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாக விளங்கும் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளில் அவருக்கு எனது சிரம் தாழ்ந்த மரியாதையைச் செலுத்துகிறேன் என பிரதமர் மோடி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவு.

காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பிரதமரை தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்றப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பலரும் ராஜ்காட் நினைவிடத்தில் தொடர்ந்து மரியாதை செலுத்தினர்.

பிரதமரை தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்றப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பலரும் ராஜ்காட் நினைவிடத்தில் தொடர்ந்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.