இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு!டீலக்ஸ், புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து தொடக்கி வைத்த முதல்வர்!ஆசிய விளையாட்டு! இந்திய வில்வித்தை அணிக்கு தங்கம்!ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் லவ்லினா!காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்

காந்தி பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை!

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி தில்லியில் ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை...

PM Modi

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.. - PTI

Published On :

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி தில்லியில் ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், தில்லி முதல்வர் ரேகா குப்தா, தில்லி ஆளுநர் தரண்ஜித் சிங் உள்ளிட்டோரும் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு...

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு... - PTI

முன்னதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ...

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ... - PTI

அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Summary

President, PM Modi and others pays tribute to Mahatma Gandhi at Rajghat Gandhi Jayanti

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.