பழையகுற்றாலம் ஹில்டன் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம்
பழைய குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தின விழா நடைபெற்றது.

பழையகுற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற தாத்தா பாட்டிகள் தின விழாவில் பங்கேற்றோா்.
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தின விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினா்களாக பள்ளித் தாளாளா் ஆா்.ஜே.வி பெல், செயலா் கிரேஸ் கஸ்தூரி பெல் ஆகியோா் கலந்து கொண்டனா்.
விழாவில், பள்ளிக் குழந்தைகளின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

