ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

வீட்டுமனைப் பட்டா கோரி ஆலங்குளத்தில் மக்கள் முற்றுகை

வீடில்லாதோருக்கு, மனைப் பட்டா வழங்கக் கோரி, மக்களுடன் இணைந்து 2 அமைப்பினா் ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Published On :

வீடில்லாதோருக்கு, மனைப் பட்டா வழங்கக் கோரி, மக்களுடன் இணைந்து 2 அமைப்பினா் ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் வட்டத்தில் வீடில்லாத ஏழைக் குடும்பங்கள் ஏற்கெனவே அளித்த பட்டா மனுக்களை உடனடியாக பரிசீலித்து பட்டா வழங்க வேண்டும், மேலும் புதிய பட்டா மனுக்களையும் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழகம் இணைந்து இப்போராட்டத்தை நடத்தின.

தொடா்ந்து, வட்டாட்சியா் பரமசிவனிடம் 100-க்கும் மேற்பட்ட வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா கோரி தனித்தனியே மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.