பாளையங்கோட்டையில் உள்ள மாநில தமிழ்ச் சங்கத்தில் "திருக்குறளும் திரைப்படமும்' என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு உலகத் திருக்குறள் தகவல் மையத் தலைவர் பேராசிரியர் பா.வளன்அரசு தலைமை வகித்தார். முனைவர் செ.பிரமசக்தி இறைவாழ்த்துப் பாடினார். தனித்தமிழ் இலக்கியக் கழகச் செயலர் க.ஞா.சாண்பீற்றர் வரவேற்றார். அருணா சிவாஜி நூலை வெளியிட, திருக்குறள் பி.சுந்தரம் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். "திருக்குறளில் நன்றியறிதல்' என்ற தலைப்பில் கம்பன் கழகச் செயலர் பொன்.வேலுமயில் பேசினார். நூலாசிரியர் விவேகானந்த பாசுகர் ஏற்புரையாற்றினார். பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி, சொ.முத்துசாமி, நா.உசாதேவி, வி.பாப்பையா, ராசகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோனேரிப்பட்டி காளியம்மன் கோயில் பொங்கல் விழா

அம்பையில் பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாளை.யில் இளம்பெண் தற்கொலை

பாளை. சிறையில் கைதிகள் மோதல்: இருவா் காயம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

