பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

செங்கோட்டை ஹோட்டலில் வருமான வரித் துறை சோதனை

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பிரானுர் பார்டரில்  உள்ள ஹோட்டல் ஒன்றில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:41 am

DIN

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பிரானுர் பார்டரில்  உள்ள ஹோட்டல் ஒன்றில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
குற்றால சீசன் நேரம் மட்டுமன்றி எப்போதும் இந்த ஹோட்டலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை இருக்கும். 
இந்த நிலையில் புதன்கிழமை மாலை இந்த ஹோட்டல் உள்பட உரிமையாளரின் வீடுகளிலும் பிற்பகல் 3 மணி முதல் நெல்லை, மதுரை, குமரி, கொல்லம் ஆகிய பகுதிகளை சார்ந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.