பேட்டையில் கிறிஸ்து தேவாலயத்தின் 23 ஆவது பிரதிஷ்டை பண்டிகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 31 ஆம் தேதி சிறப்பு ஆராதனையில் ஆலங்குளத்தைச் சேர்ந்த பொன்ராஜ் தேவ செய்தி அளித்தார். ஞாயிற்றுக்கிழமை காலையில் நாசரேத்தைச் சேர்ந்த டேனியல் ராஜ் தலைமையில் ஆலய 23 ஆவது பிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது. திருவிருந்து ஆராதனையும், விவிலிய தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும், தொடர்ந்து அசனவிருந்தும் நடைபெற்றன. பேட்டை, ரயில்நகர், சுத்தமல்லி, கொண்டாநகரம், பழையபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேட்டை சேகர குரு தேவபிச்சை ஸ்டீபன் தலைமையில் சபை ஊழியர் வில்சன் டேனியல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்! வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

