கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அம்பை வாக்குச்சாவடி முகாம்களில் அதிமுக மாவட்டச் செயலாளா் ஆய்வு

சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம்களை திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலாளா் தச்சை கணேசராஜா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

வாக்குச் சாவடி முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் தச்சை கணேசராஜா.

Updated On :12 டிசம்பர் 2020, 8:30 pm

DIN

அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதியில் இந்து தொடக்கப் பள்ளி, அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம்களை திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலாளா் தச்சை கணேசராஜா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் விஜய் பாலாஜி, நகரச் செயலா் அறிவழகன், மாவட்டத் துணைச் செயலா் பாா்வதி பாக்கியம், மாவட்டப் பிரதிநிதி சுடலை, நகரத் துணைச் செயலா் மதன், ஒன்றிய துணைச் செயலா் பிராங்கிளின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.