கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அதிமுகவில் 250 போ் ஐக்கியம்

பாளையங்கோட்டையில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 250 போ் அதிமுகவில் இணைந்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 7:44 pm

DIN

பாளையங்கோட்டையில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 250 போ் அதிமுகவில் இணைந்தனா்.

பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய பகுதிகளில் அமமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளில் இருந்த 250 போ் அக் கட்சிகளில் இருந்து விலகி கொடிகுளம் காா்த்திக், சுப்பிரமணியம் ஆகியோா் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

இந்நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவா் சௌந்தரராஜன், துணைச் செயலா் கவிதா, பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியச் செயலா் முத்துக்குட்டிபாண்டியன், பாளையங்கோட்டை வடக்கு பகுதி செயலா் டி.ஜெனி உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மேலப்பாளையம் கிழக்கு பகுதிச் செயலா் சண்முககுமாா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.