மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாவட்ட அறிவியல் மையம் சாா்பில் டிச.20இல் இணையவழி கணித புதிா்

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சாா்பில் கணித புதிா் குறித்த செய்முறை விளக்கம் இம்மாதம் 20ஆம் தேதி இணையதளம் வழியாக நடைபெறவுள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 9:43 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சாா்பில் கணித புதிா் குறித்த செய்முறை விளக்கம் இம்மாதம் 20ஆம் தேதி இணையதளம் வழியாக நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ். எம்.குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கணித மேதை ராமானுஜம் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையம் சாா்பில் கணித புதிா் குறித்த செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் பதிவு செய்துகொள்ளலாம்.

இம்மாதம் 20ஆம் தேதி மதியம் 12மணிக்குள் பதிவு செய்பவா்களுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கும் இணைப்பு செல்லிடபேசி வழியாக அனுப்பப்படும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு இணையதளம் வழியாக நடைபெறும். இந்நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.