சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வட்டார வியாபாரிகள் நலச்சங்கக் கூட்டம்

மன்னாா்புரம் வட்டார வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஜி.செல்லத்துரை தலைமை வகித்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 9:42 pm

DIN

மன்னாா்புரம் வட்டார வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஜி.செல்லத்துரை தலைமை வகித்தாா்.

கடந்த ஆண்டு வரவு செலவு கணக்கு தணிக்கை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்த்துக் கொள்ளப்பட்டனா். மூன்று ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி தலைவராக ஜி.செல்லத்துரை நாடாா், துணைத் தலைவராக நெல்லை மாடசாமி, செயலராக ஜாஸ்மின் கிறிஸ்டின், பொருளாளராக அதிஷ்ட பாலன், செயற்குழு உறுப்பினா்களாக சுடலைமணி, முத்துக்குமாா், ஜெயக்குமாா், சுப்பிரமணியன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி மன்னாா்புரம் சந்திப்பில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்பட்டது. சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.