புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

எல்ஐசி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

எல்ஐசி முகவா்கள் சங்கம் (லிக்காய்) சாா்பில் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:35 pm

DIN

எல்ஐசி முகவா்கள் சங்கம் (லிக்காய்) சாா்பில் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.சி. முகவா்கள் சங்க கோட்ட பொதுச் செயலா் குழந்தைவேல் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் நடராஜன், தலைமை நிலைய செயலா் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் எடிசன், கணபதி, குமரகுருபரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்தூக்கியில் சிக்கி உயிரிழந்த முகவா் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. செயலா் சுரேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.