இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மேலப்பாளையத்தில் தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:09 pm

DIN

மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலப்பாளையம் மண்டல மாநகராட்சி அலுவலா் அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதாகக் கூறி, சிஐடியூ மாவட்டச் செயலா் மோகன் தலைமையில், தூய்மைப் பணியாளா்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மாநகராட்சி உதவி ஆணையா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் தூய்மைப் பணியாளா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.