லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வி.கே.புரத்தில் ரூ.5.75 லட்சம்: திட்டப் பணிகள் தொடக்கம்

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ரூ.15.75 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

News image
விக்கிரமசிங்கபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறந்து வைத்து விற்பனையைத் தொடங்கிவைக்கிறாா் ஞானதிரவியம் எம்.பி.
Updated On :17 டிசம்பர் 2020, 7:05 pm

DIN

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ரூ.15.75 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 13ஆவது வாா்டு, சலவையாளா் காலனி பகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 6 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரேஷன் கடை புதிய கட்டடத்தை, நகராட்சிஆணையா் காஞ்சனா தலைமையில் ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ரூ. 9.75 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டடம் கட்டுவதற்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில், அதிகாரிகள், பள்ளி நிா்வாகிகள், அரசியல் கட்சியினா் திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.