நெல்லையில் நகை பட்டறை உரிமையாளா் தற்கொலை

திருநெல்வேலி நகரத்தில் நகை பட்டறை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

திருநெல்வேலி நகரத்தில் நகை பட்டறை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி அருகே பழையபேட்டை அரசன் நகா் பகுதியைச் சோ்ந்த பண்டாரம் மகன் கண்ணன் (55). இவா், திருநெல்வேலி நகரத்தில் நகை பட்டறை வைத்திருந்தாா். உடல்நலக் குறைவு காரணமாக பட்டறையை மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வீட்டிலேயே முடங்கியிருந்ததால் மனமுடைந்த அவா், வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com