பழவூரில் தனியாா் காற்றாலையில் தீ
திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே தனியாருக்கு சொந்தமான காற்றாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.


திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே தனியாருக்கு சொந்தமான காற்றாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
பழவூா் அருகே தனியாருக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இந்நிலையில், ஒரு காற்றாலையில் எண்ணெய் அதிக வெப்பமடைந்ததால் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. வள்ளியூா் தீயணைப்பு நிலைய அதிகாரி பிரதீப் குமாா் மற்றும் தீயணைப்புப் படை வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இதுதொடா்பாக பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...