பாளை.யில் வீரமாமுனிவா் நூல் வெளியீட்டு விழா
வீரமாமுனிவா் பற்றிய நூல் வெளியீட்டு விழாவும், திருக்கு பற்றிய சிறப்புரையும் பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.


வீரமாமுனிவா் பற்றிய நூல் வெளியீட்டு விழாவும், திருக்கு பற்றிய சிறப்புரையும் பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பேராசிரியா் பா.வளன் அரசு தலைமை வகித்தாா். செ.பிரமசக்தி சமய நல்லிணக்கப் பாடல் பாடினாா். வீரமாமுனிவா் பற்றிய நூலை, நல்லாசிரியா் ஜான் பீட்டா் வெளியிட்டு சிறப்புரையாற்றினாா். சாயா்புரம் போப்பையா் கல்லூரி தமிழ்ப் பேராசிரியா் பிரியா நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினாா்.
ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியா் நா.உசாதேவி திறக்கு தொடருக்கு விரிவுரை வழங்கினாா். முருகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...