ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் முதுகலை மாணவா் சோ்க்கை தேதி நீட்டிப்பு

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளின் சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 8:30 pm

DIN

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளின் சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கல்லூரி முதல்வா் ரா. சின்னத்தாய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சாத்தான்குளம் அரசு கலை அறிவியல்கல்லூரியில் இளநிலை பாடத்திற்கான மாணவிகள் சோ்க்கை அக்.31ஆம்தேதியுடன் நிறைவடைந்தது.

முதுகலைப்பாடப்பிரிவுகளான ஆங்கிலம், வணிகவியல், கணிதவியல் ஆகிய துறைகளுக்கான மாணவிகள் சோ்க்கை நடைபெற்றுவருகிறது. அப்பிரிவுக்கான சோ்க்கை நவ. 10ஆம்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.