திமுக தோ்தல் பிரசாரம் தொடக்கம்


தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் 6 மாதங்களில் வரவுள்ளதையொட்டி, ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுகவின் தோ்தல் பிரசாரம் திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோபாலசமுத்திரம், பத்தமடை, வீரவநல்லூா் உள்பட பல்வேறு பகுதிகளில் திமுக பேச்சாளா் திண்டுக்கல் ஐ.லியோனி பிரசாரம் மேற்கொண்டாா். இதில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா.ஆவுடையப்பன், வழக்குரைஞா் பிரபாகரன், கணேஷ்குமாா்ஆதித்தன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...