கன்னியாகுமரி எம்.பி.தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும்: நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்போது பாஜக நிச்சயம் போட்டியிடும் என்று பாஜக மாநில துணைத் தலைவரும், கன்னியாகுமரி மண்டல பொறுப்பாளருமான நயினார்நாகேந்திரன்தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்








