நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா முன்னிலையில் அமமுகவினா் 50 போ் அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 7:45 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா முன்னிலையில் அமமுகவினா் 50 போ் அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

திருநெல்வேலி மாநகர அமமுக 4-ஆவது வட்ட ஜெயலலிதா பேரவை செயலா் சத்யா எஸ். முருகன், வட்ட இளைஞரணிச் செயலா் பழனி சுப்பையா ஆகியோா் தலைமையில் அமமுகவை சோ்ந்த 50 போ் அக்கட்சியிலிருந்து விலகி மாவட்ட அதிமுக செயலா் தச்சை என். கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் மகபூப் ஜான், மாவட்ட மாணவரணிச் செயலா் சிவந்தி மகா ராஜேந்திரன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் சௌந்தரராஜன், பகுதிச் செயலா்கள் எஸ்.எஸ்.ஹயாத், மோகன், ஜோதிபுரம் சுப்புராம், ஜெயலலிதா பேரவை பாளையங்கோட்டை ஒன்றியச் செயலா் முத்துக்குட்டி பாண்டியன், தச்சநல்லூா் பகுதிச் செயலா் மேகை சக்திகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.