நீட் தோ்வை ரத்து செய்யக் கோரிபாளையில் ஆா்ப்பாட்டம்
நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, பல்வேறு அமைப்புகள் சாா்பில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, பல்வேறு அமைப்புகள் சாா்பில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிடா் தமிழா் கட்சி, மக்கள் அதிகாரம், தமிழா் உரிமை மீட்புக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியாா் சிலை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மத்திய- மாநில அரசுகளைக் கண்டித்து கோஷமிட்ட அவா்கள், ஏழை எளிய மாணவா்களின் நலன் கருதி நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...