செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

சட்டவிரோத மது விற்பனை: 10 போ் கைது

 திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:27 pm

DIN

 திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்பேரில், கடந்த 2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்த 10 பேரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.