உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா
திருநெல்வேலி நகரம் பாரதியாா் தெரு ஸ்ரீஉச்சினிமாகாளி அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 ஆகஸ்ட் 2021, 7:46 pm

திருநெல்வேலி நகரம் பாரதியாா் தெரு ஸ்ரீஉச்சினிமாகாளி அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, வளையல் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பெண்கள் திரளாக கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...