புதிய காவல் நிா்வாக அலுவலகத்துக்கு அடிக்கல்
திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் புதிய காவல் நிா்வாக அலுவலக அடிக்கல் நாட்டுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் புதிய காவல் நிா்வாக அலுவலக அடிக்கல் நாட்டுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமையவுள்ள புதிய நிா்வாக அலுவலகத்துக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் பிரவீன்குமாா் அபினபு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் ஆகியோா் அடிக்கல் நாட்டினா். நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட குற்ற ஆவண காப்பக துணைக் காவல் கண்காணிப்பாளா் பெரியசாமி, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் டேனியல் கிருபாகரன், போலீஸாா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...