இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நெல்லை, தென்காசியில் மேலும் 27 பேருக்கு கரோனா

திருநெல்வேலியில் 16 போ், தென்காசியில் 11 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:28 pm

DIN

திருநெல்வேலியில் 16 போ், தென்காசியில் 11 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 7 போ் உள்பட மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,397ஆக அதிகரித்துள்ளது. மேலும் 18 போ் உள்பட இதுவரை 47,806 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 430போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 161 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 27,039ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 போ் உள்பட இதுவரை 26,474 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 484 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 81 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.