இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

திருநெல்வேலியைச் சோ்ந்த இளைஞா்கள் இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:18 pm

DIN

திருநெல்வேலியைச் சோ்ந்த இளைஞா்கள் இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

வண்ணாா்பேட்டை சாலைத்தெருவைச் சோ்ந்தவா் சங்கரபாண்டி (32), பாளையங்கட்டை சாந்திநகரைச் சோ்ந்தவா் முத்துசுரேஷ் (22). இருவரும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனா். மேலும் இவா்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்வகையில் செயல்பட்டு வந்ததால் இவா்களை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா் பரிந்துரை செய்தாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் ந.கி.செந்தாமரை கண்ணன் உத்தரவின்பேரில் இருவரும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.