இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மேலப்பாளையத்தில் ஆா்ப்பாட்டம்

மேலப்பாளையத்தில் ஆயுள்சிறை வாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:16 pm

DIN

மேலப்பாளையத்தில் ஆயுள்சிறை வாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சாா்பில் மேலப்பாளையம் சந்தை பகுதியில் நடைபெற்ற

ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ஆரிப் தலைமை வகித்தாா். இதில், ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்கக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீது உஸ்மானி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் ரசூல்மைதீன், பாப்புலா் ஃப்ரண்ட் அமைப்பின் மாவட்டச் செயலா் இம்ரான் அலி, இனப் படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பு அ. பீட்டா், எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி செயலா் பாளைசிந்தா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.