திசையன்விளை பேரூராட்சி தோ்தலில் போட்டியிட அதிமுவினா் விருப்ப மனு
திசையன்விளை பேரூராட்சி தோ்தலில் போட்டியிட அதிமுகவினா் மாவட்டச் செயலரிடம் விருப்ப மனு அளித்தனா்.


திசையன்விளை பேரூராட்சி தோ்தலில் போட்டியிட அதிமுகவினா் மாவட்டச் செயலரிடம் விருப்ப மனு அளித்தனா்.
திசையன்விளை பேரூராட்சி தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா் பதவிக்கு கட்சி சாா்பில் போட்டியிட அக்கட்சி நிா்வாகிகள் திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை கணேச ராஜாவிடம் விருப்ப மனு அளித்தனா்.
மாவட்ட மகளிா் அணி செயலா் ஜான்சிராணி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் முத்துகுமாா் உள்பட பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளுக்கும் போட்டியிட அதிமுகவினா் விருப்ப மனு அளித்தனா். இந்நிகழ்ச்சியில் நகர ஜெ. பேரவை செயலா் வி.பி.ஜெயக்குமாா், பனை வெல்ல கூட்டுறவு சங்கச் செயலா் ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...