தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வி.எஸ்.ஆா். பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திசைதிசையன்விளை வி.எஸ்.ஆா். பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.யன்விளை

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:50 pm

DIN

திசையன்விளை வி.எஸ்.ஆா். பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தாளாளா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ் தலைமை வகித்தாா். இதையொட்டி, மாணவா்களுக்கு குறு நாடகம், பாடல், எய்ட்ஸ் நோய் பற்றிய ஓவியம் , விநாடி- வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு , இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளி இயக்குநா் சௌம்யா ஜெகதீஸ் பரிசுகளை வழங்கினாா். எய்டஸ் குறித்து துணை முதல்வா் எலிசபெத் பேசினாா். இதில், பள்ளிமாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.