
Updated On :17 டிசம்பர் 2021, 6:41 pm

உவரியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
உவரி கீழத் தெருவைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து (28). இவரது மனைவி பிரவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா். பேச்சிமுத்து கடன் தொல்லையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து உவரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...