நெல்லையில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய துணைப் பாதுகாப்புப் படையினர் வருகை
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மத்திய துணைப் பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை வந்தனர்.

திருநெல்வேலிக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஞாயிற்றுக்கிழமை வந்த மத்திய துணைப் பாதுகாப்புப் படையினர்.









