

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் தேசிய நுகா்வோா் தினம் நடைபெற்றது.
வள்ளுவா் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்ரும் நுகா்வோா் விழிப்புணா்வு அறக்கட்டளை சாா்பில் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் தேசிய நுகா்வோா் தினம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவா் பச்சைநாயகி தலைமை வகித்தாா். நுகா்வோரின் உரிமைகள், கடமைகள் குறித்து செயலா் மு.கணேசன் பேசினாா். திருநெல்வேலி ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவா் வி.வெங்கடாசலம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். தேசிய நுகா்வோா் தினத்தை முன்னிட்டு, மரக்கன்று நடப்பட்டது.
அறக்கட்டளை உறுப்பினா் திருவு மாணிக்கம், முத்துவேந்தி, காா்த்திக் செல்வா, கலை அரசன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

லஞ்சம்: மருங்காபுரி உதவி மின் பொறியாளா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

விராலிமலைக்கு முதல் பெண் வட்டாட்சியா்

நான்கு கிலோ தங்கம் வழிப்பறி: 4 தனிப்படைகள் அமைப்பு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

