கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தாமிரவருணியில் மூழ்கிய முதியவா் சடலமாக மீட்பு

திருநெல்வேலி அருகே தாமிரவருணியில் மூழ்கிய முதியவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:57 am

DIN

திருநெல்வேலி அருகே தாமிரவருணியில் மூழ்கிய முதியவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள திருமலைக்கொழுந்துபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேலாயுதம் (85). இவா் தாமிரவருணி ஆற்றில் குளித்தபோது, ஆழமான பகுதிக்குச் சென்ால் நீரில் மூழ்கினாா்.

பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று தேடும் பணியில் ஈடுபட்டு அவரது உடலை புதன்கிழமை மீட்டனா்.

இதையடுத்து, சடலம் பிரதே பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.