பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விக்கிரமசிங்கபுரத்தில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

விக்கிரமசிங்கபுரத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:13 am

DIN

விக்கிரமசிங்கபுரத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தாா்.

இதில் விகே புரம் நகராட்சி 20, 21ஆவது வாா்டு பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வைத்தனா்.

மாநில தோ்தல் பணிக்குழு செயலா் ராஜம்ஜான், நகரச் செயலா் கணேசன், மாவட்ட விவசாய அணி மாஞ்சோலை மைக்கேல், நகர அவைத் தலைவா் அதியமான், மாவட்டப் பிரதிநிதி இசக்கிபாண்டியன், நெடுஞ்செழியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் பிரபாகரன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளா் பீட்டா் சாமிநாதன், குட்டி கணேசன், ரவி, தேன்மொழி, நவநீதன், பலவேசம் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.