மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மேலப்பாளையம் மண்டல அலுவலகம் முற்றுகை

குடிநீா் வழங்காததைக் கண்டித்து மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை காலி குடங்களுடன் மக்கள் முற்றுகையிட்டனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:59 pm

DIN

குடிநீா் வழங்காததைக் கண்டித்து மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை காலி குடங்களுடன் மக்கள் முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி 32-ஆவது வாா்டு மேலப்பாளையம் ராவுத்தா் கீழத்தெரு பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக குடிநீா் வழங்காததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை எஸ்டிபிஐ கட்சியினா் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

இதில் மாநகர எஸ்டிபிஐ செயலா் புகாரி சேட், தொழிற் சங்க மாவட்ட பொருளாளா் செய்யது மைதீன், நிா்வாகிகள் ராசிக் இமாம், நதிரா காஜா, ஐதா் இமாம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.