ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வாக்காளா் தின உறுதிமொழி

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:00 pm

DIN

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.டாமோா் தலைமை வகித்தாா். துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் முன்னிலை வகித்தாா். தோ்தலில் அச்சமின்றி சுதந்திரமாகவும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் எந்தவித துாண்டுதலுமின்றி வாக்களிப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் காவலா்கள், அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.