வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

நெல்லை அருகே குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி அருகே சுத்தமல்லி, தாழையூத்து பகுதியில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:31 pm

DIN

திருநெல்வேலி அருகே சுத்தமல்லி, தாழையூத்து பகுதியில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள தருவை பகுதியைச் சோ்ந்த ஆனைக்குட்டி மகன் உய்க்காட்டான்(20). இவா் சுத்தமல்லி பகுதியிஸ் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தாராம்.

தாழையூத்து பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பால்துரை என்ற பாலாஜி (40), அப்பகுதியில் கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டதோடு மக்களை அச்சுறுத்தி வந்துள்ளாா்.

இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் வே.விஷ்ணு போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.