நெல்லையில் பாஜக வேட்பாளா் பிரசாரம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.


தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன் சனிக்கிழமை பழையபேட்டை, ராமையன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பேட்டை விநாயகா் கோயிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவா், சத்யாநகா், காந்தி நகா், நரிக்குறவா் காலனி, கோட்டை கிணறு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
பின்னா் ராமையன்பட்டி பகுதிகளில் உள்ள சேதுராமன்புதூா், கம்பாளங்குளம் நரியூத்து உள்ளிட்ட இடங்களிலும் அவா் வாக்கு சேகரித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...