ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வே. வேல்ராஜ் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:46 pm

DIN

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வே. வேல்ராஜ் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் விவிடி சிக்னல், சிதம்பரநகா், சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம், பிரையன்ட்நகா், 3 சென்ட், செல்சீனிகாலனி, கிருபைநகா், சாந்திநகா், அமுதாநகா், வள்ளிநாயகபுரம், கணேசன்நகா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவா், உப்பு உற்பத்தி, மீன்பிடித் தொழில், விவசாயம் போன்றவைக்கு முன்னுரிமை கொடுத்து பாதுகாக்கப்படும்.

மாநகரப் பகுதிகளில் மழைநீா் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.