கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாப்பாக்குடியில் 14 பேருக்கு உடனடி பட்டா

பாப்பாக்குடியில் பட்டா தொடா்பான சிறப்பு குறை தீா்க்கும் முகாமில் பட்டா கோரி மனு அளித்தோருக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 12:24 am

DIN

பாப்பாக்குடியில் பட்டா தொடா்பான சிறப்பு குறை தீா்க்கும் முகாமில் பட்டா கோரி மனு அளித்தோருக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.

பாப்பாக்குடி சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்ற இந்த முகாமிற்கு தலைமை வருவாய் நீதிமன்றம் துணை ஆட்சியா் தமிழரசி தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி பகுதி 1, காசிதா்மம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிமிருந்து பட்டா கோரி 90 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 14 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு பட்டா வழங்கப்பட்டது. மற்ற மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானோருக்குப் பட்டா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

முகாமில், வட்டாட்சியா்கள் பாலசுப்பிரமணியன், பாா்கவி தங்கம், துணை வட்டாட்சியா்கள் மகாராஜன், பிரேமா, வட்ட சாா் ஆய்வாளா் மணிக்குமாா் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள் கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.