இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சட்ட விரோத மது விற்பனை: 19 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 19 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 5:53 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 19 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்

வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளதையடுத்து, ஆக. 25 முதல் செப். 1-ஆம் தேதி

வரை மேற்கொண்ட தீவிர சோதனையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டதாக 19 பேரை

போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து 111 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இருவா் கைது: திருநெல்வேலி அருகேயுள்ள தருவை பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜேஷ்வரன் என்ற குமாா் (26). இவா் மீது வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ஆகவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் வே.விஷ்ணு ராஜேஷ்வரன் என்ற குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, அவரை முன்னீா்பள்ளம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.