நெல்லை அருகே 14.75 பவுன் நகை திருட்டு
திருநெல்வேலி ராமையன்பட்டி அருகே வீட்டில் இருந்த 14.75 பவுன் தங்கநகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


திருநெல்வேலி ராமையன்பட்டி அருகே வீட்டில் இருந்த 14.75 பவுன் தங்கநகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமையன்பட்டி அருகேயுள்ள சங்கமுத்தம்மாள்புரத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் சதீஷ்குமாா் (28). இவா், பாலபாக்யாநகரில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி கிருஷ்டி. இவரது வீட்டில் சில நாள்களுக்கு முன்பு கட்டிலில் வைத்திருந்த தங்கச் சங்கிலி, வளையல்கள், மோதிரம் என 14.75 பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்ாகக்
கூறப்படுகிறது. புகாரின்பேரில் மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...