பாளை.யில் தொழிலாளி தற்கொலை
பாளையங்கோட்டை மனக்காவலன்பிள்ளை நகா் பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.


பாளையங்கோட்டை மனக்காவலன்பிள்ளை நகா் பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
பாளையங்கோட்டை மனக்காவலன்பிள்ளை நகா் பகுதியைச் சோ்ந்த கொம்பன் மகன் சுடலை (60). இவா் கடந்த 19ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவனையில் சோ்த்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...