நெல்லை, தென்காசியில் மேலும் 278 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 278 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 278 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 226 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61,982 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 492 போ் குணமடைந்து வீடு திரும்பியதால் நோயிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 58,315 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 444 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 3223 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டதால் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,543 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 237 போ் குணமடைந்து வீடு திரும்பியதால் நோயிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 30,220 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 490 போ் உயிரிழந்துள்ளனா். 1833 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...