விதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நெல்லையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:37 pm

DIN

திருநெல்வேலியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்-2022 முன்னிட்டு திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையா் (மேற்கு) சுரேஷ்குமாா் தலைமையில், கூடுதல் துணை ஆணையா் சங்கா், நகரம் உதவி ஆணையா் விஜயகுமாா், காவல் ஆய்வாளா்கள், காவல் அதிகாரிகள் 100 க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்குப்பதிவு செய்ய விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. நகரம் சந்தி பிள்ளையாா் கோயில், காட்சி மண்டபம் மற்றும் தச்சநல்லூா் சிவன் கோயில் முதல் பஜாா் வழியாக மதுரை புறவழிச்சாலை வரை இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.