தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கிளைச் செயலா் நீக்கம்

திருநெல்வேலி மாநகராட்சியில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 54ஆவது வாா்டில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:56 pm

DIN

திருநெல்வேலி மாநகராட்சியில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 54ஆவது வாா்டில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருநெல்வேலி மாநகராட்சியில் 54-ஆவது கிளைத் செயலா் ரவி சண்முகம், தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வாா்டில் மனு செய்து போட்டியிடுகிறாா். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டுள்ள அவா், அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். அவரோடு கட்சியினா் யாரும் தொடா்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.