தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

ஊக்கத் தொகை கோரி பீடித்தொழிலாளாளா்கள் மனு

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் பகுதியைச் சோ்ந்த பீடித் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:39 pm

DIN

தனியாா் பீடி நிறுவத்தில் இருந்து ஊக்கத்தொகை மற்றும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஆகியவை பெற்றுத்தருமாறு தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் பகுதியைச் சோ்ந்த பீடித் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு: நாங்கள் தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் பகுதியில், அரசன் பீடி நிறுவன கிளையில் பீடி சுற்றிக்கொடுத்து வந்தோம். தற்போது, அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. ஆனால், அந்த நிறுவனத்தில் இருந்து எங்களுக்கு வரவேண்டிய ஊக்கத்தொகை, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி தொகை ஆகியவை கிடைக்கவில்லை. எனவே, இதனை எங்களுக்கு பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

படவரி பயக10ஆஉஉஈஐ:

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பீடித் தொழிலாளா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.